வவுனியாவில் பெண்களை கேவலப்படுத்தும் கீழ்த்தரமான செயல்

வவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடத்தப்படும் காமலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்கபடுவதுடன் மத்தியகிழக்கு நாடுகளிற்க்கு செல்ல காத்திருக்கும் வறிய பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர்.

ஈர்ப்பு கொள்ளக்கூடிய மனநிலை அதிகமாக கொண்டவர்கள் பெண்கள் இதனை தமக்கு சாதகமாக வைத்து சில தமிழ் பெண்களை தம் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு மேலும் அவர்களுக்கு தெரியாமல் அதனை காணொளியாக எடுத்து அதனை கணவனுக்கு அனுப்புவேன் அல்லது இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி பணம் வசூலிக்கும் கும்பல் என செயல்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here